Friday, August 24, 2012

ஈர மனது!


(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)

வானத்தின் மனது
ஈரம் என்பதை
பூமி உணர்த்துகிறது!


Widget byLabStrike


3 comments: