Friday, August 23, 2013

படுக்க,குடிக்க,புகைக்க புதுமைப்பெண் இவள்!



ஆணுக்கு பெண்  நிகர் என்பார்
இந்நாட்டில் - ஆடைக் குறைப்பில் மட்டும்
ஆணையும்    பெண்
விஞ்சி நிற்பார்!

புகைக்க,குடிக்க,படுக்க
ஆணுக்கும்,பெண்ணுக்கும்
போட்டியப்பா!
இத ஆதரிச்சி
மகளிர் சங்கம் கொடுக்குதிங்கே
பேட்டியப்பா!

காமக் கவிதை எழுதினவள்
புரட்சிக்காரி!
கற்பை விலை பேசுகிறவள்
புதுமைப்பெண்!
படுக்கையை பகிர்கிறவள்
இங்கே சாகசக்காரி!

பெண்களால் ஏமாற்றப்பட்ட
ஆண்கள்  ஏராளம்!
விட்டுக்கொடுத்துப் போக
ஆண்களின் மனம் மட்டும் தாராளம்!

பெண்ணுக்கு துணையாய்
இருக்குதிங்கு சட்டம்!
இதனால சமுதாயம்
ஆணுக்கு மட்டுமிங்கே கொடுக்குது
பொறுக்கி  பட்டம்!


Widget byLabStrike


8 comments:

  1. சரியாக சொன்னீர்கள், கவிதை அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..வருகைக்கும்..வாழ்த்துக்கும்..

      Delete
  2. அருமையான வரிகள்...

    நாடு சீரழிந்து வருகிறது என்பதை நன்றாகவே உணர்த்துகிறது... நன்றி சார்... (TM 3)

    ReplyDelete
  3. ஏன்னய்யா அப்படிப்பட்ட பெண்களை பார்த்தீர்கள்

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா..அதுவும் சரிதான்,..

      Delete
  4. i thing its not true ...50 % may be its correct ...dress, love...even drinks... but u wrote it very worst.. pengal appadi nadapatharkku aangalum karanam....

    ReplyDelete