Tuesday, August 28, 2012

தமிழ் உணர்வால் சிவந்தவள்!


தமிழ் உணர்வால் சிவந்தாள்
எழுச்சிக்கொண்டு எழுந்தாள்
தமிழனின் துயர் களைய தம்முடல் எரிந்தாள்!

மூவர் உயிர் பிழைக்க
தம்முயிர் தந்தவளே!
உலகமெலாம் புரட்சி தீபமாகி
தமிழன் உள்ளம் நிறைந்தவளே!
எங்கள் செங்கோடியே
வீரவணக்கம் !


Widget byLabStrike


2 comments:

  1. உற்சாகமிகு வரிகள்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்... (TM 1)

    ReplyDelete
  2. நன்றி நண்பரே தங்கள் கருத்துக்கும்..வருகைக்கும் ..

    ReplyDelete