Monday, September 23, 2013

தமிழ்சினிமா தந்தை நடராஜ முதலியார்


(படம் சொல்லும் செய்தி)

R. நடராஜ முதலியார்..யார் இவர்?

தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய்.முதன் முதலாய் தமிழ் சினிமா படைத்த பிரம்மா..இயக்குனர்,தயாரிப்பாளர்,ஒளிப்பதிவாளர் என முப்பரிணாமத்தில் காட்சி தந்த கலை ஆர்வலன்.1916 ஆம் ஆண்டு "கீசக வதம்" என்று இவர் எடுத்தப் மௌனமொழிப் படமே தமிழ் சினிமாவின் முதல் விதையாகும்.அது இன்று பிரமாண்டமாய் வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது..விதைத்தவன் யாரென்று சமூகம் மறந்திருக்கிறது.


Widget byLabStrike


3 comments:

  1. அருமை... மிக்க நன்றி சார்... (1)

    ReplyDelete
  2. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

    ReplyDelete