Friday, August 31, 2012

உயிர் கொடுக்கும் அதிசயம்!


நீ நினைவிலில்லா
தருணங்களில்
கவிதைகள் வருவதில்லை!
நீ கவிதைக்கு
உயிர் கொடுக்கும்
அதிசயம்  நான் அறியவில்லை!


Widget byLabStrike


2 comments:

  1. அழகான வரிகள்
    வாழ்த்துக்கள்...
    பொதுவாக காதலுக்குத்தான் இவ்வாறான கவிதை வரும்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..வருகைக்கும்..கருத்துக்கும்..மீண்டும் வருக

      Delete