Tuesday, October 8, 2013

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

என் கோடுகளில்-பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

சிந்தை முழுக்க சீர்திருத்தம் யோசித்தவன்
பாடல்களில் பகுத்தறிவு போதித்தவன்!

உன் நினைவு நாளின்று..எம் நினைவில் என்றும் வாழ்வாய் பாடல்களாய்  வென்று நின்று!


Widget byLabStrike


5 comments:

  1. மிக அருமையாக வரைந்து இருக்கிறீர்கள் நண்பரே!
    சித்திரத்தை பார்த்தவுடன் 'ஆளும் வளரணும், அறிவும் வளரணும், அதுதாண்டா வளர்ச்சி' என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.
    பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே தங்கள் வருகைக்கும்,வாழ்த்துக்கும்..மீண்டும் வருக..

      Delete
  2. அருமை.... படமும், கருத்தும்...

    நன்றி…
    (த.ம. 1)

    ReplyDelete
  3. வயதை மீறிய கவிஞர்..அவருடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்..

    ReplyDelete