Monday, August 6, 2012

நீ தொலைவிலிருக்கிறாய்!


நீ தொலைவிலிருக்கிறாய்
இருந்தும்
என்னை உன் அருகாமையிலேயே
நினைக்கிறாய்!
கல்யாணம் என்ற நிலைக்கு போய்
பல காதல் பிரிந்திருக்கிறது
ஆதலால்தானோ
காதலோடு மட்டும்  நம்நிலை நிறைந்திருக்கிறது!
என்னைவிடவும் இப்போவெல்லாம்
கண்ணீரின் மீது உன் காதல் அதிகமாயிருக்கிறது
மாறாத காதலை மாரில் சாய்த்து
மகிழ்ச்சியூட்டு என்கிறது  மனம்..
என்ன செய்ய.. எட்டாத தூரத்தில்
இன்னொருவன் மனைவியாய்
தொலைவிலிருக்கிறாய் நீ !


Widget byLabStrike


3 comments:

  1. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  2. /// என்னைவிடவும் இப்போவெல்லாம்
    கண்ணீரின் மீது உன் காதல் அதிகமாயிருக்கிறது ///

    அருமை வரிகள் சார் !

    நன்றி... (TM 1)

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete