Friday, August 31, 2012

முகமூடி


நீ சூப்பர் மேன் ஆகப்போவதில்லை
சமுதாயத்தின் துயர் களையப் போவதுமில்லை
சரித்திரத்தை மாற்றப் போவதுமில்லை
இருந்தும்
நீ முகமூடி அவதாரமெடுக்கிறாய்!

உன் குடும்பத்திற்கும்,ஊருக்கும் தெரியாமல்
ஒருவனோடு ஊர் சுற்ற
முகத்தில் துப்பட்டாவை சுற்றிக்கொண்டு
நீ முகமூடி அவதாரமெடுக்கிறாய்!


(நீங்க முகமூடி பட விமர்சனத்தை  எதிர்பார்த்து வந்துருந்தா கம்பெனி பொறுப்பாகாது..இது ஊரு,உலகத்துல எப்போவும் சூப்பர் மேடமாவே  சுத்துற பல முகமூடிகளின் கதை :)


Widget byLabStrike


12 comments:

  1. யப்பா... கண்கள்... (என்னைப் பற்றி இப்படியா சொல்கிறாய் என்பது போல் உள்ளது)

    நீங்கள் சொல்வதும் உண்மை தான்... சில பெண்கள்...

    பொதுவாகவே இந்த நவீன உலகில் சில மனிதர்களிடம் சில நேரங்களில், சில இடங்களில் இரட்டைப்பிறவி (முகமூடி) போட வேண்டியுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே...மிக்க நன்றி

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றி மீண்டும் வருக நண்பரே

      Delete
  3. Replies
    1. ஹா..ஹா..நன்றி நண்பரே..வருக

      Delete
  4. //நீங்க முகமூடி பட விமர்சனத்தை எதிர்பார்த்து வந்துருந்தா கம்பெனி பொறுப்பாகாது//

    //Labels: கவிதை, சமுதாயம், சினிமா, மிஸ்கின், முகமூடி, விமர்சனம்//

    Enna koduma saravanan ???

    if u r not intended to write a review, for what **** u r putting these kinda labels ?? And also apologizing for the same ... great .... Don't know what u r thinking abt ur readers. There are lot of guys just writing garbage for the sake of hits , please don't join them...

    ReplyDelete
    Replies
    1. ஒரு விளம்பரதுக்காகதான் நண்பரே...நன்றி மீண்டும் வருக..

      Delete
  5. நல்ல கவிதை
    இன்றையவானம் அ.தமிழ்ச்செல்வன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மீண்டும் வருக நண்பரே

      Delete