Wednesday, August 8, 2012

ஜாலியன்வாலாபாக் படுகொலை


(வரலாறு சொல்லும் படம்)
அமிர்தசரஸ் படுகொலை என்றும் அழைக்கப்படும்.வட இந்தியாவில் அமிர்தசரஸ் நகரில்  உள்ள ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 இல் ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய ராணுவத்தினரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய மனிதப்படுகொலையாகும்.மக்கள் தப்பி செல்ல வழியின்றி தொடர்ச்சியாக பத்து நிமிடங்கள் நடத்தப்பட்ட பீரங்கிச் சூடு,பெண்கள்,சிறுவர்கள்,பெரியவர்கள் என்று பாராமல் நடத்தப்பட்ட மிருகவெறித்  தாக்குதல்  நிகழ்வாகும்.ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்,இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்டோர் படுகாயமுற்றனர்.இது  வரலாறு மறவாத கொடூரம்..


Widget byLabStrike


5 comments:

  1. கூடுதல் விவரங்களுக்கு:

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/09/2.html

    ReplyDelete
  2. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215
    9894124021

    ReplyDelete
  3. இதற்குப் பின் எண்ணற்ற படுகொலைகள் நடந்தேறிவிட்டன சகோ. எத்தனைக் காலம் தான் ஜாலியன்வாலப்பாக்கை மட்டும் சொல்வீர்களோ ... !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி..அப்படியில்லை நண்பரே..வாராவாரம் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றை சொல்லி வருகிறேன்..வரும் வாரங்களில் இதர நிகழ்வுகளையும் சொல்வேன்..

      Delete