Thursday, August 9, 2012

மொபைல் போன் இலவசம் !

ஏழை இந்தியர்களுக்கு மொபைல் போன் இலவசம் - மத்திய அரசு திட்டம்



Widget byLabStrike


4 comments:

  1. ஹா... ஹா... எல்லாமே வரும்....

    நன்றி… (TM 1)

    ReplyDelete
  2. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215
    9894124021

    ReplyDelete
  3. அப்ப மூணு வேலைக்கும் சோறு கெடைக்காதா?

    ReplyDelete
    Replies
    1. சோறு கிடைக்காது ..பட்டினி போட்டு வேணா சாகடிப்பாங்க..மக்களைப் பத்தி என்னைக்கு கவலைப் பட்டிருக்காங்க அரசியல்வாதிகள்..

      Delete