Sunday, August 4, 2013

"நட்பு" என்னும் பெயரோடு பிறந்தவன்!


நான் 
சாதி,மதங்களை கடந்தவன்
நாடு,மொழி
எல்லை துறந்தவன்
கோபம்,பூசல்
உடனுக்குடன் மறந்தவன்
அன்பு,பாசம் கொண்டு 
இவ்வுலகை ஆள்பவன் 
"நட்பு" என்னும்
பெயரோடு பிறந்தவன்
நானே இவ்வுலகில் சிறந்தவன் !

..அனைவர்க்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்..


Widget byLabStrike


8 comments:

  1. அன்பான நட்'பூ' வாழ்த்துக்கள் சார்...

    ReplyDelete
  2. வாழ்த்துகள் நண்பர்...

    ReplyDelete
  3. நட்பைப் பற்றி சுருக்கமாக, தெளிவாக சொல்லிவிட்டீர்கள், பாராட்டுக்கள்.
    என்னுடைய நட்பு பற்றி இந்த இணைப்பில் படிக்கவும். நன்றி!
    http://tk.makkalsanthai.com/2012/08/blog-post_1548.html

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம்..நன்றி மீண்டும் வருக..

      Delete
  4. Replies
    1. நன்றி..வாழ்த்துகள் நண்பா..

      Delete
  5. அன்பின் படைப்பாளி - வாழ்த்தினிற்கு நன்றி - இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் நண்பரே..

      Delete