Tuesday, September 11, 2012

தமிழ்க்காவலன் இவன்!

எழுத்திலே எழுச்சி விதைத்தவன்
எண்ணத்திலே புரட்சி வளர்த்தவன்
தமிழின் முகவரியாய் விருட்சமாகியவன் 
தரணி போற்றும் தமிழ்க்காவலன் இவன்!
முன்டாசுக்கவியே நீ இறந்தாலும்
உன் எழுத்துகள் இறவா..
உன் நினைவுநாளின்று..எம் நினைவெல்லாம் நீ இருக்கிறாய் என்றும்!
 


Widget byLabStrike


4 comments:

  1. நினைவு கூர்ந்து பதிவிட்டதற்கு நன்றி சார்...

    படமும் வரிகளும் சூப்பர்...

    ReplyDelete
  2. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete