Wednesday, September 12, 2012

ஜன்னலோரத்தில் ஜுராசிக் பார்க்

ஜன்னலை எட்டிப்பார்த்தது அது.பார்க்கும்போதே பயத்தை வரவழைக்கும் உடலமைப்பும்,அதன் தோலின் ஆக்கமும் ஏதோ ஒரு அருவருப்பை சுமந்து இருந்தது..எதையோ கொன்று  விழுங்குகிற கொலைவெறி அதன்  கண்களில் சதாநேரமும்..பறந்து வந்த எதயோ ஒன்றை கொன்று தின்று என் ஜன்னலை எட்டிப்பார்த்தது..ஆம் ஜுராசிக் பார்க் படத்தில் நான் கண்ட அதே டைனோசரஸ்தான்,ஆனால் சிறியதாய் இருந்தது..பார்த்தால் பல்லி..படம் பிடித்துவிட்டேன் என் செல் பேசியில்..


Widget byLabStrike


5 comments: