Thursday, February 13, 2014

காமிராக்கவிஞர் பாலுமகேந்திரா

பாலுமகேந்திரா -  தமிழ் சினிமாவுக்கு ஒளிமயமான ஓர் எதிர்காலத்தை உருவாக்கிய மாமேதை.இவரின் காமிரா கவிதைப்பாடும்.சினிமா இவர் கைப்பட  காவியாமாகும்.அவரைப்பற்றி அறியாதார் யாருமில்லை..ஒற்றை பக்கத்தில்  சொல்லிவிட இவர் சாதாரண ஆளில்லை..வாருங்கள் அவரே பேசுகிறார் பாருங்கள்..

பாலுமகேந்திராவின் வலை :

http://filmmakerbalumahendra.blogspot.in/

மேற்கூறிய பதிவு நான் 2012 இல் பதிவிட்டது ..தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு பிரம்மாவின்  மரண செய்தி என்னை ஆளாத்துயரில் ஆழ்த்துகிறது.. அவர் இறந்தாலும் அவர் படங்களும், எழுத்தும் நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கும்..

பாலுமகேந்திரா பேசுகிறேன்....


கிளிக்குங்கள்...


Widget byLabStrike


5 comments:

  1. படம் மிகவும் அருமை... அவரது தளம் படித்தேன்... நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..மிகவும் அழகாய் எழுதுகிறார்..

      Delete
  2. அழகான ஓவியம், அத்துடன் அவர் எழுத்துக்கள் பற்றிய இணைப்பு தந்ததற்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி..மீண்டும் வாருங்கள்

      Delete
  3. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்...
    13.02.2014

    ReplyDelete