Saturday, September 15, 2012

மர்லின் மன்றோ-உலகத்தின் ஒப்பற்ற பேரழகி


 மர்லின் மன்றோ (ஜூன் 1, 1926 – ஆகஸ்ட் 5, 1962) - உலகையே தன் வசப்படுத்திய ஒப்பற்ற அழகி..நடிகை,பாடகி,இயக்குனர் என்று முப்பரிமாணம் கொண்டவர்.குரலிலும்,அழகிலும் உலகையே வசீகரித்த கவர்ச்சியின் உருவம்.1960 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதுபெற்ற உன்னத நடிகை.நகைச்சுவைப் பாத்திரங்களிலும் நயம் காட்டியவர்.இந்த போதை ஏற்றும் பெண் போதைக்கு அடிமையானது சோகத்தின் உச்சம்.தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும் இவர் மரணம் கூட (நம்ம சில்க்கை போலவே )மர்மமாகிப்போனது .


Widget byLabStrike


2 comments:

  1. உண்மை தான்... போதைக்கு அடிமையானது கொடுமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே..போதை போதையை கொன்றே விட்டது.

      Delete