Wednesday, September 19, 2012

பதிவு செய்


நேற்று என்றால்
காலம் கடந்து சொன்ன வாழ்த்து
என கொள்!
இன்றென்றால்
வாழ்த்து சொல்லிவிட்டேன்
என  நினை!
நாளை என்றால்
முன்கூட்டியே சொல்லப்பட்ட வாழ்த்து
என பதிவு செய்!
காதல் மட்டும்
ஒவ்வொருநாளும்
ஒவ்வொரு நொடியும்
பிறந்து கொண்டே இருக்கிறது!


Widget byLabStrike


2 comments:

  1. நேற்றை வாழ்த்தோடு
    இன்றும் நாளையும்
    நன்றாய் இருக்க
    வாழ்த்துக்கள்

    ReplyDelete