Saturday, September 22, 2012

எதிரிக்கு நான் சொல்வதெல்லாம்!


என்னைக் காயப்படுத்து
ரணப்படுத்து
வெட்டி வீழ்த்து
குத்தி என் உடலினை கிழி
உருக்குலைய செய்
நான் ஒப்பாரி வைப்பதில்லை!

சும்மா இருந்த
என்னை புல்லாங்குழல்
ஆக்கியதற்காய்
புன்முறுவலிக்கிறேன்!


Widget byLabStrike


6 comments:

  1. வாழ்வையும் "நாமே" அப்படி ஆக்கிக் கொள்ள வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே..மூங்கில் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது

      Delete
  2. வணக்கம் படைப்பாளி .உங்கள் கவிதை ஜேன் கவிதை நினைவூட்டுகிறது .நல்ல கற்பனை வளம் .எளிய நடை இனிய கருத்து.சொல் வளம் சுருங்க சொல்லுதல் .தொடர்கிறேன் உங்களை
    அன்புடன் கருப்பசாமி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ..உங்கள் வாழ்த்துகளும்,கருத்துகளும் என்னை செதுக்கி செம்மையாக்கட்டும்..

      Delete