அவளுக்கென்ன அழகிய முகம் - சர்வர் சுந்தரம் படத்தில் இடம்பெற்ற இப்பாடல்,இவனுக்கென்ன இளகிய குணம் என்பதுபோல்,கேட்போர் மனதை எல்லாம் இளக வைத்த ஒன்று.நாகேசின் நடன நளினமும் ,கேட்போரைக் கவர்கின்ற குரலுமாய் இனிமைக்கு இனிமை சேர்க்கும் இப்பாடலை முரசு தொலைகாட்சிக்காய் என் கைவண்ணத்தில் உயிரோவியம் ஆக்கினேன்..பாருங்கள்..
Nandraga irukku, best wishes
ReplyDeleteநன்றி நண்பரே..மீண்டும் வருக
Deleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி அய்யா.
Deleteஅருமை சார்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி சார்...
Delete