Wednesday, September 26, 2012

பேசும் புகைப்படங்கள்

 சில நேரங்களில் நாம் பேசுவோம்,சில நம்மை பேச வைக்கும்,சில அதுவே பேசும்..அப்படிப்பட்ட பேசும் புகைப்படங்கள் சில உங்களின் பார்வைக்காக..பாருங்கள்,அந்தப் புகைப்படங்கள் உங்களிடம் என்ன பேசுகிறதென்று கூறுங்கள்.













Widget byLabStrike


6 comments:

  1. அன்புள்ள படைப்பாலி அரசு கவின் கல்லுரியில் சேர என்ன வழி முரைகள் என்ன 10 ஆம் வகுப்பு [அ] 10+2 வ மற்ற வழி முரைகள் என்ன என்பதை தயவு கூர்ந்து தெரிவிக்கவும் . நன்றி நட்புடன் நக்கீரன் முகவரி email: nakkeeran1964@gmail.com

    ReplyDelete
    Replies
    1. +2 தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்..இயல்பாக வரைய தெரிய வேண்டும்....தமிழ்நாட்டில் சென்னையில்,கும்பகோணத்தில் கல்லூரி இருக்கின்றன.கல்லூரியில் விண்ணபித்து நுழைவுத்தேர்வு எழுத மன்னிக்க வரைய வேண்டும்.portrait ,full figure drawing ,water color வரையும் அனுபவம் இருந்தால் தேர்வை எதிர்கொள்வது எளிதாக இருக்கும்.

      Delete