(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
கள்ளிக்காட்டுக்குள்ளே
எத்தனை சொல்லிக்கொள்ளாத காதல்கள்!
காதலுக்காய் கைகளை
கீறி காதல் புண்
பட்டவனைவிடவும்
கள்ளி மரங்கள் பட்ட
விழுப்புண் அதிகம்!
கல்வெட்டுகளை விடவும்
அதிகம் காதல் (வரலாறு) சுமந்தது
கள்ளி செடிகள்தான்!
கள்ளிப் பால் கொடுத்து
சிசுக்கொலை நடந்ததுண்டு
கிராமத்திலே - கள்ளிப்பால் குடித்து
பல காதல் காவியம் வளர்ந்ததுண்டு!
/// கள்ளிப் பால் கொடுத்து
ReplyDeleteசிசுக்கொலை நடந்ததுண்டு ///
மனம் வேதனைப் படுகிறது... ஆனால் முன்பைப் போல் இப்போது இல்லை என்று கொஞ்சம் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம்....
படம் Superb...
ஆமாம் நண்பரே..மிக்க நன்றி
Deleteஎன்ன சார்... Wordpress-க்கு மாறி விட்டீர்களா...?
ReplyDelete(http://padaipali.wordpress.com)- பதிவுகள் இதில் வந்தது...
அதுவும் என்னுடைய வலைத்தளம்தான் நண்பரே...
Delete