Wednesday, September 26, 2012

சென்னையை சூழ்ந்த மழை மேகமும்,காற்றின் வேகமும்


(என் செல்பேசி தாகம்)

பகலை இரவாக்கி
காற்றை புயலாக்கி
மனதை இதமாக்கி
சிங்கார சென்னையில்
சீற்றத்தோடு மழை!


Widget byLabStrike


4 comments:

  1. பயங்கர மின்னல்;உங்கள் வேகமும்தான்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..மீண்டும் வருக..

      Delete
  2. கொடுத்து வச்சவங்க...

    இங்கே வெயில் கொளுத்துகிறது...

    ReplyDelete
    Replies
    1. இப்போ சில நாட்களாகதான் அப்பபோ பெய்கிறது மழை நண்பரே..இங்கும் வெய்யில் அதிகம்தான்.

      Delete