Thursday, September 6, 2012

மம்மி(சோனியா) பீஸ்

அமெரிக்காவின் "டைம்" பத்திரிக்கையை தொடர்ந்து,"வாசிங்டன் போஸ்ட்" பத்திரிக்கையும் மன்மோகன் சிங்கை வேலைக்காகாத "டம்மி பீஸ் பிரதமர்" என்றும் ஊழல்வாதிகளை தலைமைதாங்கும் மன்னன் என்று குறிப்பிட்டுள்ளது..
"வெளியூர்காரனாவது உண்மையை சொல்றானே..ஹீ..ஹீ"


Widget byLabStrike


4 comments:

  1. பிரதமர் = ரப்பர் ஸ்டாம்ப் (Made in INDIA)

    சரியாத்தான் சொல்லி இருக்காங்க... நன்றி சார்...

    ReplyDelete
  2. நாம் முன்னாடியே மன்மோகன் சிங்கை எடை போட்டு விட்டும்.அமெரிக்கா காரன் குட்டினாத்தான் வலிக்குது:)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே...
      அவன் அடிக்கிற அடியில் மக்குமோகன் சிங்கின் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்குகிறது:)

      Delete