Friday, September 7, 2012

சாகாவரம் பெற்ற சந்திரபாபு

(எனது கிறுக்கலில் தென்னாட்டு சாப்ளின்) 

நடிப்பு,நடனம்,நகைச்சுவை,பாடல் என தன் சகலகலா திறமைகளால் சினிமா உலகத்தின்  தலையாய கலைஞனாக மதிக்கப்பட்டவர்.MGR புகழின் உச்சத்தில் இருந்தபோதே "வெறும் நடிப்பு மட்டும் தெரிந்த MGR கு அதிகம் சம்பளம் தருகிறீர்களே,நான் அவரைவிட திறமைமிக்கவன்  எனக்கு அதைவிட அதிக சம்பளம் தர வேண்டும்" என்று தைரியமாய் கேட்டவர்.நகைச்சுவையோடு நவரச சினிமா  தந்த தலையாய தமிழ்சினிமா சிற்பி இவர், சந்திரபாபு  சரித்திரத்தில் சாகாவரம் பெற்றவர்.


Widget byLabStrike


10 comments:

  1. படம் : C L A S S I C

    அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டு பாட வேண்டும் என்றும் சொன்னவர்...

    அவரின் பாடல்களைப் பற்றி சொல்லவா வேண்டும்...? அருமையாக இருக்கும்...

    தனது ஒவ்வொரு அசைவிலும் சிரிப்பை வரவழைத்தவர்... நன்றி சார்...

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா..மீண்டும் வருக

      Delete
  3. சினிமாவில் சகலகலாவல்லவனாக இருந்தார். சொந்த வாழ்க்கையில் சாதாரண குடும்பதலைவராகக்கூட அவரால் இருக்க முடியவில்லையே.

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் தன குடும்ப வாழ்வில் ஜெயிக்காமல் இருந்திருக்கிறார்கள்..அது அவர்களின் தனிப்பட்ட விஷயம்..அதை நாம் அலசுவது தவறு நண்பரே..

      Delete
  4. திறமை எங்கே உள்ளதோ ,அங்கே கர்வம் இருக்கத்தான் செய்யும்.மாடி வீட்டு ஏழை என்னும் தலைப்பை கொடுத்து அவர் வாழ்க்கை கெடுத்து குட்டி சுவர் ஆக்கிவிட்டார்கள்.ராஜா என்ற படம் நினைக்கிறேன் மிக அழகா நடித்திருப்பார் .உண்மை சில நேரங்களில் உறங்கி விடும்.
    அவர் என்றும் சாகா கலைகர்தாம் . vaazhga
    by DK.(D.Karuppasamy.)

    ReplyDelete
    Replies
    1. உண்மை நண்பரே..சரியாக சொன்னீர்கள்..

      Delete
  5. வணக்கம் படைப்பாளி .சந்திரபாபு நடனத்தை அப்படியே நகல் எடுத்திருப்பார் பிரபுதேவா தனது முதல் ராஜாவே சிட்டெறும்பு கடித்த என்னும் பாட்டுக்கு.
    பாபு ,பாடிய அத்தனை பாட்டிலும் கண்ணதாசன் பாடல்கள் என்றால் கண்டிப்பாக தத்துவம் நிறைத்து இருக்கும்.சான்றாக ,வெற்றி பெற்ற மனிதர்கள் எல்லாம் புத்தி சாலி இல்லை .2 .பிறக்கும் போதும் அழுகின்றான் . இப்படி நிறையை செய்துள்ளார் .
    நல்ல உயரம் .நல்ல பெர்சொனளிட்டி .நல்ல காமெடி .
    ஹீரோவிற்ற்க்கு சமமாக தன்னை நிலை நிறுத்திய அவருடைய பண்புதாம் அவருக்கு எதிராக அம்பு வீசி அவரை வீழ்த்தினார்கள்.
    ஆனாலும் அவர் சாகா வரம் பெற்ற பல முகம் கொண்ட சாதனையை பெற்றார்.ஆயிரம் கைகள் நீட்டி மறைத்தாலும் மறையாத கலை சூரியன் .
    இன்னும் அவரை தொடருந்து சொல்லுவேன்
    கருப்பசாமி




    ReplyDelete
    Replies
    1. அவரைப் பின்பற்றிதான் நிறைய பேர் நகைச்சுவை செய்தார்கள்,நடனம் ஆடுகிறார்கள்..நன்றி அய்யா..

      Delete