Sunday, September 16, 2012

மனச மயக்குற மைனா..




கிராமிய நயமும் குறும்பும் குதூகலித்திருக்கிறது இப்பாடலில்... பேருந்து ஓட்டத்திலே எண்ண ஓட்டங்களும் ஆட்டங்களுமாய் இவர்கள். மைனாவில் இடம்பெற்ற இப்பாடல் எம்மனதை கவரவே இசையருவியில் உயிரோவியம் ஆக்கி உள்ளேன்.


Widget byLabStrike


No comments:

Post a Comment