Wednesday, October 10, 2012

பேசும் புகைப்படங்கள் - பாகம் 3

சில புகைப்படங்கள் பார்க்கும் போதே ஒரு பரவச நிலையை நமக்குள்ளே உண்டு செய்யும்..புத்துணர்ச்சி தரும்..புது உத்வேகம் கொடுக்கும்..அப்படித்தான் இந்தப் புகைப்படங்களும் ஒரே புகைப்படக்கலைஞனின் ஆக்கங்கள்..தன் எண்ணத்தில் இருந்த வண்ணத்தை  கேமிராவில் ஊற்றி கலைநயம் படைத்திருக்கிறான்..தேவதைகள்  தரிசனம், பார்த்த மாத்திரத்தில் என்னை என் கண்ணை தன்னுள் சிறைப்படுத்திக் கொண்டது இந்த புகைப்படங்கள் மன்னிக்க ஓவியங்கள்.

 





 நன்றி: http://camerapixo.com/photographers/anthony-mendoza-barlan/#.UHUEHq5sJIk


Widget byLabStrike


2 comments:

  1. அட்டகாசமான் புகைப்படங்கள் ...இல்லை.இல்லை...
    ஓவியங்கள்...

    நன்றி...

    ReplyDelete