Friday, October 26, 2012

பேசும் புகைப்படங்கள் - பாகம் 4

சில புகைப்படங்களை  நாம் காண நேரிடும்போது ஒருவித சிலிர்ப்புக்கு  உள்ளாகிறோம்..அது நம்முள் தோற்றுவிக்கும் உணர்வு உன்னதமானது.அழகியலை ரசிக்கிறோம்,அது உண்டாக்கும் உணர்வை சுவைக்கிறோம்.அப்படித்தான் என்னை இப்புகைப்படங்கள் ஒரு லயிப்புக்கு உள்ளாக்கின..கண்டு ரசித்தேன்,நீங்களும் ருசியுங்கள்..














Widget byLabStrike


3 comments: