Wednesday, October 10, 2012

"நான் ஈ" யான நான் கரப்பான்பூச்சி

"நான் ஈ"  கரப்பான்பூச்சி (காக்ரோச்) என்கிற ரஷிய குறும்படத்திலிருந்து சுடப்பட்டது என்ற விஷயம் பரவிக்கொண்டிருக்கிறது..அப்படத்தின் காட்சிகள் அது உண்மையாக இருக்குமோ என்றும்  எண்ண வைக்கிறது..பாருங்க பார்த்து உங்க கருத்தை சொல்லுங்க..
நான் சொல்கிறேன் ..
இது ஈ அடிச்சான் காப்பி இல்ல..கரப்பானடிச்சான் காப்பின்னு...நீங்க எண்ண சொல்றீங்க???



Widget byLabStrike


4 comments:

  1. பார்த்தால் அப்படிதான் தோன்றுகிறது நண்பரே

    ReplyDelete
  2. இப்படியா கண்டுபிடிக்கிறது....

    ReplyDelete