Saturday, October 13, 2012

மனதை நனைக்கும் தூரல்..

என்னுடன் பணியாற்றும்   என் நண்பனும்,தம்பியுமான தமீம் அன்ஸி ஒரு பாடகனாக வேண்டும் என்கிற வேட்கை கொண்டவன்.பாடல்கள் மேல் உள்ள தீராத தாகத்தால் என்னுடன் அவன் பகிர்ந்து கொள்வதெல்லாம் பாடல்கள் சார்ந்ததாகவே இருக்கும்.பேச ஆரம்பித்தால் பாடல்கள் பற்றி பல மணி நேரம் பேசுவான்..பாடகனாக வேண்டுமென்கிற அவன் பசிக்கு இப்போது தீனி கிடைத்திருக்கிறது.."உயிரே நீதான்" என்கிற இசை ஆல்பத்திற்காக "தூரலா மழை தூரலா" என்கிற மனதை நனைக்கும் பாடலை பாடி இருக்கிறான்..இந்த இசைத்தூறல் மழையாகி அவன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்..
கீழே உள்ள லிங்க்கை கிளிக்குங்கள் கேளுங்கள்..உங்கள் கருத்தையும்,வாழ்த்தையும் பதியுங்கள்..

http://soundcloud.com/musickfann/sets/uyire-needhan-album?utm_source=soundcloud&utm_campaign=widgetshare&utm_medium=facebook&utm_content=http%3A%2F%2Fsoundcloud.com%2Fmusickfann%2Fsets%2Fuyire-needhan-album


Widget byLabStrike


8 comments:

  1. தமீம் அன்ஸி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    இணைப்பில் கேட்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..கேளுங்கள்..உங்கள் கருத்தை கூறுங்கள்

      Delete
  2. நண்பருக்கு மென் மேலும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

    ReplyDelete