Saturday, October 20, 2012

காதலியை நினைக்கவும்..மனைவியை அணைக்கவும்..



ஏ சாரலே
இருண்ட வானமே
சில்லிடும் காற்றே
உனக்கு மட்டும் தெரிந்திருக்கிறது
அருகில் இல்லாத காதலியை
நினைவுறுத்தி செல்வதற்கு...

ஏ மழையே
சிரித்திடும் மின்னலே
இசைபாடும் இடியே
உனக்கு மட்டும் தெரிந்திருக்கிறது
ஊடலில் இருக்கும் மனைவியை
கூடலில் அணைத்து வைப்பதற்கு...




Widget byLabStrike


4 comments: