Tuesday, October 23, 2012

பட்டாசு கிளப்புற சல்மானின் பாடல்


கோடி மேலே கோடி குவித்து,வெற்றி மீது வெற்றி ஈட்டி, பட்டையை கிளப்பி வரும் சல்மான்கான் தீபாவளி ரிலீஸ்காண   சரவெடி பாடல் ரெடி ஆகிவிட்டது.. "சன் ஆப் சர்தாரில் "அஜய் தேவ்கான்,சஞ்சய் தத் என நட்சத்திர கூட்டணியில் சல்மான் சாதாரணமான , இயல்பான நடன அசைவில் பட்டாசு கிளப்புகிறார். சல்மானைப் பார்த்தவுடன் பாடலே பாலிவுட்டில் எதிர்பார்ப்பை கிளப்பி படத்தை வெற்றியாக்கும்  என எண்ணுகின்றேன்.பார்ப்போம் படம் வசூலில் அணுகுண்டாய் அசத்துமா என்று.. 



Widget byLabStrike


2 comments: