Wednesday, October 3, 2012

பேசும் புகைப்படங்கள்

கருப்பு வெள்ளையில் இருந்தாலும் கலர் கலராக பேசுகிறது இப்புகைப்படங்கள்..பேசாத சொற்களால்,எழுதாத வார்த்தைகளால் ஏதோ ஒரு ஈர்ப்பை எல்லோர்குள்ளும் உண்டு செய்கிறது.ஒளியும் ஓவியமாகிறது,இந்த ஓவியத்திற்குள்ளே  ஒரு ஒளி இருக்கிறது.நான் ரசித்தது,உங்களின் ரசனைக்காகவும்...












Widget byLabStrike


10 comments: