Monday, October 15, 2012

அலெக்ஸ்பாண்டியன் அலட்டல் ட்ரைலர்

அலெக்ஸ்பாண்டியன் ட்ரைலர் பார்த்தாலே தெரியுது நல்லா தூக்கலா பெப்பர் தூவின மாசாலா..சும்மா காரம் குறையாம  சுர்.....ருன்னு  இருக்கு..கார்த்தி லுக்கு..பட்டைய கிளப்புற பைட்டு..நாங்களும் தெலுங்கு படங்களோட போட்டி போடுவோம்ல..



Widget byLabStrike


4 comments:

  1. சுர்.....ருன்னு தான் இருக்கு...

    ReplyDelete
  2. திரும்பவும் அதி உச்சபட்ச ஹீரோயிசம்!!!. நம்ம ராஜேஷின் பாஸ் என்கிற பாஸ்கரன் ட்ரெய்லர்ல கூட இதே மாதிரி ஆரம்பிச்சி, "ஷப்பப்பப்பா, நாங்களும் இந்த மாதிரி எல்லாம் உங்கள டயர்ட் ஆக்க விரும்பல"ன்னு டர்ன் பண்ணுவாரு. அந்த ஸ்டைல் ட்ரெய்லர் கட்டிங்கே இப்போ பழசாயிருச்சு. இங்க என்னடான்னா இன்னும் அந்த கல் தோன்றா மண் தோன்றா காலத்து அடிதடி, பாயுறது, கைய முறுக்குறதுன்னு இருக்கு. நாங்க ரொம்ப டயர்ட் ஆகிட்டோம் பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. இப்போவே டயர்ட் ஆனா எப்டி பாஸ்..இன்னும் நிறைய இருக்குல..

      Delete