Monday, October 8, 2012

யாருமற்ற இருட்டில் அவள் மட்டும்..


கண்கள் பொன்னிறம்,கூந்தல் கூட தங்கத்தின் ஜொலிப்பு,ஏதோ ஒரு ஏக்கம் கலந்த பார்வை, சிவப்பு துகிலினில், யாருமற்ற இருட்டில் எம்மை நோக்குகிறாள் ஓவியமாய், அந்த அந்நிய நாட்டுப் பறவை. அழகின் மொத்த உருவமான அவளிடம் தன்னைப் பரிக்கொடுத்தது என் தூரிகை!

(எனது ஓவியம்)


Widget byLabStrike


7 comments:

  1. ஓவியம் அருமை நண்பரே அதற்கு இணையான தலைப்பும் கூட..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிக்க மகிழ்ச்சி நண்பரே..மீண்டும் வருக..

      Delete
  2. அருமையான ஓவியம்;நீங்கள் படைப்பாளிதான்

    ReplyDelete
  3. கண்களில் சிறிது சோகம்... உதட்டில் சிறிது புன்னகை...

    அருமை...

    ReplyDelete
  4. அருமையாக உள்ளது

    ​நாகு
    www.tngovernmentjobs.in

    ReplyDelete