Monday, October 1, 2012

மாசற்ற முகமும்,மதிமுகமும்



மாசற்ற முகம் கண்டு,மதி(வதனி) முகம்
மலர்ந்தது இந்நாள்!
திருப்போரூர் முருகன் கோவிலில்
திருமணமான அந்நாள்!
தமிழின வரலாற்றில் இந்நாள் ஒரு
பொன்நாள்!
தனக்காய் வாழாமல்,தமிழனுக்காய் வாழும்
தமிழின ஒப்பற்ற தலைவனுக்கு திருமண நாள் வாழ்த்துகள்..


Widget byLabStrike


5 comments: