Monday, October 22, 2012

FACEBOOK அடிமைகளுக்கு ஓர் நற்செய்தி

தனது சிறந்த சேவைகளால்,மக்களின் பயன்பாடுகளால்  தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த Google லை Facebook சமீப காலமாக பின்னுக்குத் தள்ளி முன்னிலைக்கு வந்திருக்கிறது.இவற்றுக்குள் சமீபமாக ஒவ்வொருநாளும் இரண்டாம் இடம்,ஒன்றாம் இடம் என்கிற போட்டி வேறுபாடுகள் மாறி மாறி இருப்பினும்,இதுவரை  அசையாமல்  முதலிடத்தில் இருந்த Google லை இது சற்று ஆட்டம் காணத்தான் வைத்திருக்கிறது.

Google இல்லாமல் எந்தப் பணியையும் செய்ய முடியாது என்கிற நிலை ஒருபக்கம்..Facebook இல்லாமல் வாழவே முடியாது என்கிற மக்களின் தாக்கம் மறுபக்கம்.தேடுதலின் போது மட்டும் Google ஓப்பனில் இருக்கிறது..எப்போதுமே Facebook லாகின்னில் இருக்கிறது என்கிற அடிமை நிலையில் நிறையப் பேர்.இதுவும் கூட Facebook மார்க்கின் மார்க்கெட் ஏறவும்,Google மார்கெட் சரியவும் காரணியாக இருக்கலாம்.
எது எப்படியோ நம்மைப் போன்ற  முகப்புத்தக அடிமைகள் எல்லோரும் சேர்ந்து facebook கை முன்னுக்கு கொண்டு வந்து விட்டோம்:)

இதோ சமீப கால alexa rank :





Widget byLabStrike


4 comments:

  1. ம்ம்ம்....தலைப்பே சும்மா போட்டு தாக்குதே....!

    ReplyDelete
    Replies

    1. ஹா..ஹா..ஹா..எல்லாம் ஒரு விளம்பரம்தான்

      Delete