Monday, November 19, 2012

தபாங் 2 (சீட்டி) பாடல் - சீட்டி அடிச்சிக்கிட்டே ரசிக்கலாம்



இன்றைக்கு இந்திய சினிமாவின் வசூல்நாயகனாய் வலம் வருவது சல்மான் என்று எல்லோருக்கும் தெரியும்..வசூலில் அவர் படத்தை அவர் படமேதான் முறியடிக்கிறதே தவிர ,மற்ற நடிகர்கள் படம் அருகில் போட்டி போடாதவாறு உச்சத்திற்கு சென்றுவிட்டார். அதனாலேயே அவர் படம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பை உண்டு செய்வதை யாரும் மறுக்க இயலாது.படம் பூஜை போடப்படுவது முதல்,போஸ்டர்,டீசர்,ட்ரைலர் என எல்லாமே எதிர்பார்க்கும்படி அமைந்து விடுகிறது..அப்படிதான் ஏற்கனவே மாபெரும் ஹிட்டானதால் தபாங் இப்போ இரண்டாம் பாகமாகி இருக்கிறது..முதலில் ட்ரைலர் வந்து மிரட்டியது..இப்போ பார்த்தால் ஒரு பாடல் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.தூள் கிளப்புரை பாடலை பார்க்கும் போதே தெரிகிறது படத்தில் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது..பாருங்கள் அப்புறம் சொல்லுங்க நான் சொன்னது சரிதானே?? 



Widget byLabStrike


2 comments: