Thursday, November 29, 2012

இந்தியாவின் முதல் 3D நடன சினிமா - பின்னியெடுக்கும் பிரபுதேவா


 நடன புயலாய் தமிழ்நாட்டில் மையம் கொண்டு,தன்  ரப்பர் உடம்பால் ரசிகர்கள் மனங்களை வென்று,முடிசூடா நடன மன்னனாய் இந்தியாவில் கொடி  கட்டி பறப்பவர் என்றால் அது பிரபுதேவா என்று எல்லோருக்கும் தெரியும்.
ஆரம்பக்காலங்களில் பாடலுக்கு மட்டும் நடன இயக்குனராய்,நடனமாடத் தொடங்கி,பின் கதானாயகானாகி பலரின் மனங்களில் ஆட்டம் போட்டு,பின் இயக்குனராகியும் தன் இருப்பை உறுதி செய்தவர்..
கோலிவுட்,டோலிவுட்,மாலிவுட்,பாலிவுட் என அவருக்கு ரசிக பட்டாளங்கள் ஏராளம்..பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக சிம்மாசனம் போட்டு அமர்ந்த இச்சமயத்தில் அடித்திருக்கிறது அந்த லக்கி பிரைஸ்..என்னனு கேக்குறீங்களா இந்தியாவின் முதல்  3D டான்ஸ் படத்தில் பட்டையை கிளப்புற கதாநாயகன் வாய்ப்பு..ஆடி அசத்துற அற்புத வாய்ப்பு..
அவர் சாதரணமா ஆடினாலே திரையரங்கம் அதிரும்..3D  ல நம்ம முன்னால எகிறி குதிச்சி ஆடப் போறாரு..அட்டகாசத்துக்கு கேக்கவா வேணும்.Unlimited தான்..ட்ரைலர் பாருங்க உங்களுக்கே தெரியும்..




Widget byLabStrike


1 comment:

  1. ஆஹா... மனிசனுக்கு எலும்பே கிடையாதோ...?!!

    நன்றி...

    ReplyDelete