Friday, November 30, 2012

பேசும் புகைப்படங்கள் - பாகம் 7

இணையத்தில் நான் கண்டுகளித்து பார்த்து ரசித்த புகைப்படங்கள் இவை..ஒவ்வொன்றும் ஒவ்வொரு தாக்கத்தை உண்டு செய்தது..என்னிடம் பேசியதை இங்கே உளறி இருக்கிறேன்..உங்களிடம் என்ன பேசுகிறதென்று நீங்கள் சொல்லுங்கள் ..



பாம்பிடத்தில் விஷமில்லை,பருவப்பெண்ணே
உன்னிடத்தில்..
----------------------------------------------------------------------------------------------

எண்ணத்தில் நீ ஏறி நின்றால்,வானம்கூட உன்னை நிமிர்ந்து பார்க்கும் 
----------------------------------------------------------------------------------------------

வரும்கால காந்தியோ இல்லை வறுமைகால காந்தியோ!
 ----------------------------------------------------------------------------------------------

சிலுவைகள் சில இடங்களில் நடப்படுகின்றன
---------------------------------------------------------------------------------------------- 

காதலுக்கு கண் இருக்கிறது..காண்பவனுக்குதான்  இல்லை 
---------------------------------------------------------------------------------------------- 

கருப்பும் வெள்ளையும் சேர்ந்திருந்தால்தான் ரசிக்க தோன்றுகிறது,நிறத்திலும்,சமூகத்திலும் 
 ----------------------------------------------------------------------------------------------

கட்டுப்போடவில்லை,பாசத்தால் கட்டுண்டு இருக்கிறோம்
---------------------------------------------------------------------------------------------- 

நாணம் அவளிடத்தில்  இல்லை,நாணம் கொண்டதென்னவோ கேமராதான்
----------------------------------------------------------------------------------------------

துருப்பிடித்த இந்த சமூகத்தை பார்க்கும் போதெல்லாம்..



Widget byLabStrike


2 comments:

  1. அருமை ..படமும் ...கொடுத்த பாடமும் ..

    ReplyDelete
  2. படங்களும் உங்கள் கருத்துகளும் அட்டகாசம்...

    ReplyDelete