Tuesday, November 6, 2012

A .R .ரஹ்மான் "கடல்" இசை சமுத்திரத்தில் நனைய..



“நெஞ்சுக்குள்ள உம்மை முடிஞ்சிருக்கேன்"- A .R .ரஹ்மான் இசையில் நெஞ்சைத் தொட்ட கடல் படத்தின் பாடல்.கடலளவு நெஞ்சில் நிறைகிறது இசை.இன்னிசை சமுத்திரத்தில் மூழ்கி திளைத்த  தித்திப்பு.நீங்களும் இந்த கடலலையின் குரலுக்கு காது கொடுங்கள்..கண்டிப்பாய் இனிக்கும் பாருங்கள்.. கீழே கிளிக்குங்கள்..முழுப்பாடல் இங்கே..

http://mtv.in.com/unplugged/videos.php?cid=12602%3Funplugged


Widget byLabStrike


2 comments: