Friday, November 2, 2012

பீட்சா - படமா இது??


லேட் தான்..இருந்தாலும் சொல்லி ஆகணும்னு மனசு சொன்னதால  சொல்றேன்..
நண்பர்கள் சிலர் படத்தை பார்த்துவிட்டு வந்து சொன்னது இதுதான்..மச்சி கதை என்னன்னு கேக்காத..ஸ்க்ரீன்ல பாரு அப்புறம் சொல்லு..
சரி பார்த்துட்டு சொல்லுவோம்னுதான் நானும் போனேன்..
ஆரம்பக்காட்சியில் இருந்து அட்டகாசம்.மெலிதாக மனதை வருடுகிற காதலில் ஆரம்பித்து,களேபரம் கிளப்புகிற அதிரடியான  திகில் காட்சிகள் வரை  விரியும் பரபரப்பு..எங்கேயும் நம்மை சோர்ந்து உக்கார விடாத திரைக்கதையின் வலிமை.
பர பர பர என பேயாய் பிண்ணி பெடலேடுக்கிற காட்சி அமைப்புகள்.முக்கியமாக கண்ட இடத்தில் பாடல்களை திணிக்காமல் ஒரே பாடலோடு நிறுத்திவிட்டது கதைக்கு வலிமை.காதலையும் ரொம்ப தடவாமல் விட்டது படத்திற்கான உயிர்ப்பு..புது இயக்குனர் பேயாய் உழைத்திருக்கிறார்..
நானும் நண்பர்கள் சொன்னதைதான் இங்கே சொல்கிறேன்..கதை கேட்காதீங்க..ஸ்க்ரீன்ல பாருங்க..என்ன பீல் பண்ணுநீங்கன்னு அப்புறம் சொல்லுங்க..



Widget byLabStrike


4 comments:

  1. கதை தெரிந்து கொண்டு போனால் வேஸ்ட்...

    ReplyDelete
  2. தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    ReplyDelete
  3. sariyana mokka patam sir ......naa kuda nlaa irukkumunnu ninaichen

    ReplyDelete