Wednesday, November 14, 2012

கன்னிக்குள் அடைபட்ட கற்பனை


கவிதையை தேடுகிற
போதெல்லாம்
கருவைத் தேட
வேண்டியிருக்கிறது !

கருவை
யோசிக்கிற போதெல்லாம்
கன்னியை
நினைக்க வேண்டி இருக்கிறது!

கன்னியில்லா நினைவு
கற்பனை வறட்சியாகிறது
கன்னிக்குள் அடைபட்ட கற்பனையோ
கவிதையாகித் தொலைக்கிறது!


Widget byLabStrike


2 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete