Thursday, November 15, 2012

இப்டி ஒரு சேஸிங் என் வாழ்க்கையிலேயே பார்த்ததில்ல..


ஹாலிவுட் முதல் உலகப்படங்கள் வரை எத்தனையோ படங்களில் எத்தனையோ சேஸிங் சீன்களை பார்த்திருந்த போதும்  என்னைக் கவர்ந்தது அந்த சேஸிங் தான்.என்னை மட்டுமில்லாமல் என் நண்பர்கள் ஏனையோர் கூறியதும் அதுதான்.அந்தக் காட்சியை நிறையப்பேர் பார்த்திருக்க கூடும்.சிலர் பார்க்காமலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
பாட்ஷா படத்தில் ஒரு வசனம் வரும்."இது சாதாரண ஆள் அடிச்ச அடியில்ல..நாடி,நரம்பு,சதை,ரத்தம்,புத்தி என எல்லாத்துலையும் சண்ட வெறி ஊறின ஒருவனால்தான் இப்படி அடிக்க முடியும்னு"..அந்த வசனத்தைதான் அந்த சேஸிங் நினைவுறுத்துகிறது.இது சாதாரண சினிமா நடிகன் செய்யக்கூடிய விசயமல்ல.. நாடி,நரம்பு,சதை,ரத்தம்,புத்திஎன எல்லாத்துலையும் தைரியம் வெறி ஊறின ஒருவனால்தான் இப்படிலாம் செய்ய முடியும்..பார்த்தா நீங்களும் அப்டிதான் சொல்வீங்க..
காட்சியை பார்த்துட்டு அவரைப் பற்றிய விபரங்களை தேடிய போது அந்த சாதனை நாயகனின் வீடியோக்கள் கொட்டின..பார்த்து மகிழ சில..


Widget byLabStrike


2 comments:

  1. Thanks you for reminding the sequence which I saw a year back. The chasing is a french film. He did his part perfect. His friend will do another similar escapede from the chasing police. Thats heights of bravery. After seeing this film so many hindi films and tamil films copied the shot.
    -krishna

    ReplyDelete