Wednesday, November 21, 2012

மனைவி அழகாவதேயில்லை!


எப்போதேனும் காணும் காதலிகள்
அழகாய்த் தெரிகிறார்கள்
அவர்களைவிட அழகாய்  இருந்தாலும்
அருகாமையே இருந்து அலுத்துவிட்ட
மனைவியைக் காட்டிலும்!


Widget byLabStrike


4 comments:

  1. எனக்க வேறு மாதிரி தெரிகிறாள்

    காலம் கூட கூட அழகு கூடுவதாக

    இரண்டு மனம் அல்ல

    இரு மனம் ஒரு மனமானதால்

    ReplyDelete
    Replies
    1. வாழ்வின் பக்குவும்
      அழகை மேலும் மெருகாக்கும் என்கிறீர்கள்..நன்றி அண்ணா..

      Delete