Monday, November 26, 2012

தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


இளகிய நெஞ்சம்
இரும்பென இதயம்
விழிகளில்  வேட்கை
மீசையில் வீரம்
மிகையில்லா சிரிப்பு
கைகளில் கடமை
கால்களில் கம்பீரம்
உடம்பெங்கும் உணர்வு
பேச்சினில் தமிழ்
மூச்சினில் தமிழீழம்!

உன்னுருவில் மட்டுமே காண்கிறேன் மாசில்லா ஒரு மாண்பினை..தன்மானம்,தமிழ்மானம் காத்த ஒரு தலைவனை..
"ஈழம் வெல்லும்..காலம் உன் பெயரையே சொல்லும்"
பிறந்தநாள் வாழ்த்துகள்..


Widget byLabStrike


3 comments:

  1. வரிகள் அருமை...

    தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கவிதைக்குப் பொய்யழகு என்ற வைரமுத்துவின் வரிகள் தான் ஞாபகத்துக்கு வந்தன. தங்களின் கவித்திறனுக்கு என் வாழ்த்துக்கள்

    ReplyDelete