Friday, August 2, 2013

விபச்சாரி ,விலைமாது,வேசி...


படுத்து எழுந்து
பசிதீர்த்துக் கொண்டவன்
பறைசாற்றுகிறான் உன்னை

மிதமாய் சொல்லும்போது
விபச்சாரி, விலைமாது
நாகரிக மொழிகளில்
பாலியல் தொழிலாளி, பரத்தை
வசைபாடும்போது
வேசி, தேவடியாள்
வசதிகேற்றாற்போல் வைத்துக்கொண்டான்
வார்த்தையிலும்..படுக்கையிலும்..


Widget byLabStrike


8 comments:

  1. இவளின் வயிற்றுப்பசி
    தீர்த்தவன் அவன் தானே.

    உடம்பாகட்டும், வயிராகட்டும் பசி இயற்க்கை தானே.

    மாறவேண்டியது இவர்களது தொழிலும், வாழ்க்கையும். வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை முற்றிலும் உண்மை..

      Delete
  2. ரொம்ப நாளைக்குப் பிறகு படித்ததில் பிடித்தது ...

    Hats off to the Writer .. :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மிக்க மகிழ்ச்சி நண்பரே..

      Delete