Sunday, November 4, 2012

செம லொள்ளு - மிர்ச்சி சிவாவின் ட்ரைலர் பத்தி சொன்னா புரியாது


படத்தோட ட்ரைலர் பார்த்தேன்..பட்ட கிளப்புது கிரியேட்டிவிட்டி..கட்டிங் கலக்குது,சரக்குன்னு யோசிக்காதீங்க..கிரியேட்டர்,எடிட்டரரோட மூளை சரக்கை சொன்னேன்..அப்போ அந்த கட்டிங் இல்லையான்னு கேக்காதீங்க,அதான் மெயின் மேட்டரே.சிவா வந்தாலே  சிரிப்பை கூட கூட்டிக்கிட்டு வந்துடுறாரு..
ரொம்ப எழுதி மொக்கையை போட்டுடப் போறேன்..போங்க போய் ட்ரைலரைப்  பாருங்க..நான் "சொன்னா புரியாது"..



Widget byLabStrike


3 comments:

  1. நண்பரே,

    தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
    http://www.tamilkalanchiyam.com

    - தமிழ் களஞ்சியம்

    ReplyDelete
  2. ட்ரைலரே கலக்கல்...ஸ்.... ஹா... ஹா....

    நன்றி...

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    தினபதிவு திரட்டி

    ReplyDelete