Tuesday, November 6, 2012

சல்மானால் ஏற்பட்டிருக்கும் சமூக மாற்றம்


சல்மான்கான் தொடர்ச்சியாக சிகரெட் பிடித்ததை அடுத்து தொண்டையில் பிரச்சினை ஏற்ப்பட்டு ஏற்கனவே சிகிச்சையில் இருந்தாராம்..இந்நிலையில் மீண்டும் அந்த இடத்தில் பிரச்சினை ஏற்படவே தன் மருத்துவரை சந்தித்திருக்கிறார்.பரிசோதித்த மருத்துவர் சல்மான் உடனடியாக சிகரெட் பிடிப்பதை ,மது அருந்துவதை நிறுத்துமாறு ஆலோசனை சொல்ல ,சல்மான் இரண்டையும் தவிர்க்க முடிவெடுத்து,தன் படப்பிடிப்பு தளத்தில்கூட தன் முன்னால் யாரும் சிகரெட் பிடிக்க வேண்டாம் என கட்டளை இட்டிருக்கிறாராம்.
இதைதொடர்ந்து தன் தலைவனே நிறுத்தி விட்டார் நாமும் நிறுத்தி விட வேண்டுமென்று அவர் ரசிகர்களும் முடிவெடுதிருக்கிறார்களாம்.

எது எப்படியோ சல்மானுக்கு ஏற்பட்ட பிரச்சினையால் ஒரு ரசிக சமூகம் மாற்றமடைகிறதென்றால் பாராட்டப் படவேண்டியதுதான்.
வீட்டில் சொல்லி கேட்காதவர்கள் கூட ஒரு நடிகர் சொல்வதால் செய்வதால் ஏற்கிறார்கள் என்றால் எல்லா நடிகர்களும் தன் ரசிகர்களிடம் இந்த நல்ல விசயத்தை சொல்லலாம்.


Widget byLabStrike


3 comments:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete
  2. நல்ல தகவல்... ரசிகர்கள் அறிய வேண்டும்...

    ReplyDelete