Wednesday, November 7, 2012

பேசும் புகைப்படங்கள் - ஒபாமா கடந்து வந்த பாதை

"we can change "  என்ற முழக்கத்தோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் அன்று உலகம் முழுக்க அறிமுகமான அந்த கருப்பு மனிதன்,களங்கமில்லா சிரிப்பும்,எட்டுத்திக்கும் முழங்கும் பேச்சு நடையும் அவரின் சிறப்பு..அவரை அமெரிக்க அதிபர் தேர்தலில்  களமிறங்கும் நபராக அறிமுகம் செய்தபோது உலகம் முழுக்க அந்த மனிதனின் வெற்றியை அன்று உறுதி செய்திருந்தது.
அதே மனிதர் இந்த தேர்தலில்  வெல்வாரா??நிச்சயம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏனையோர் மத்தியில் இருந்தாலும்,சிலரால் தோற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது என பேசப்பட்டது.ஆனால் மீண்டும் வென்று வாகை சூடிவிட்டார்  ஒபாமா..அவர் கடந்துவந்த காலத்தின் அரிய புகைப்படங்கள் இங்கே..அந்த மனிதருக்கு எனது வாழ்த்துக்கள்.

























Widget byLabStrike


No comments:

Post a Comment