Thursday, November 8, 2012

அண்ணாவின் அன்புத் தம்பிகள்

தமிழ்நாட்டின் அசைக்க முடியாத மாபெரும் இரு சக்திகள்..ஒரு தம்பி பேசினால் கூட்டம் கூடும்,இன்னொரு தம்பியை  காண கூட்டம் கூடும்  என அறிஞர் அண்ணாவால் தம்பி தம்பி என மனதார அழைக்கப்பட்டவர்கள்.
 தமிழ்நாட்டின் முக்கிய  வரலாற்று நாயகர்கள்..எனது கோடுகளில் இங்கே ஓவியமாகி இருக்கிறார்கள்..





Widget byLabStrike


6 comments:

  1. ஓவியங்கள் அருமை. அவைகளில் ‘உயிர்’ இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆகா மொத்தத்திலே சிந்திக்கவைக்கிறமாதிரி ஒரு தம்பியும் அண்ணாதொரைக்கு வாய்க்கல.

    ReplyDelete
    Replies
    1. ஒருகாலத்தில் சிந்திக்க வைத்தவர்கள்தான், கால ஓட்டத்தில் எல்லோரும் மாறிப்போகிறார்கள்

      Delete
  3. இரண்டுமே அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete