Thursday, November 22, 2012

ஜாக்கிசானின் CHINESE ZODIAC ட்ரைலர்

ஜாக்கிசான் படம் என்றாலே பரபரப்புக்கு குறைவிருக்காது..சாதாரணமாகவே பறந்து பறந்து அடிப்பதில் அவர் பலே கில்லாடி..அதனாலேயே அவருக்கு உலகம் முழுக்க ரசிகர் கூட்டங்கள் ..உள்ளூர் நடிகர்களை விட இந்த வெளியூர் காரருக்கு மதிப்பு அதிகம் அகிலமெங்கும். சாதரணமாகவே பறந்து பாய்பவர் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பாய்ந்தால்,சொல்லவா வேண்டும்..பரபரப்பு இப்போ பட்டய கிளப்பு என்று ஆகிவிட்டது..அப்படிதான் பாய்கிறார் ஜாக்கிசான் இயக்கி, நடித்து வெளிவர இருக்கும் CHINESE ZODIAC படத்தில்..ட்ரைலர் பாருங்கள் ..


சூட்டிங் ஸ்பாட் வித்தைகள் :


Widget byLabStrike


2 comments:

  1. Replies
    1. அண்ணா விரைவில்..எதிர்பார்த்திருங்கள்..

      Delete